அட்மிஷன் நடைபெறுகிறது

நன்கொடை இல்லாமல் மிகமிக குறைந்த கட்டணத்தில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் அட்மிஷன் நடைபெறுகிறது. பிட்டர் (FITTER),இண்டஸ்ட்ரியல் பிட்டர்,மோட்டார் வாகன மெக்கானிசம் & மெயின்டனன்ஸ்; (MVM & M), ஆட்டோமொபைல் மெக்கானிக், ரெப்ரிஜிரேஷன் & A/C மெக்கானிசம் & மெயின்டனன்ஸ்; (MRAC) எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் டெக்னிஷியன் மற்றும் மரைன் டீசல் மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகளில் (இரண்டு மற்றும் ஓராண்டுகளுக்கு) அட்மிஷன் நடைபெறுகிறது.

NCVT, தொழிற்பள்ளி பயிற்சிகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது...