மாநில சிறப்பு விருது

ஜெயந்திநாதர் தொழிற்பயிற்சி பள்ளியின் மரைன் டீசல் மெக்கானிக் தொழிற்பிரிவு மாணவாகள்; கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மாணவர்களாக வெற்றி பெற்றதன் மூலம் ஜெயந்திநாதர் தொழிற்பள்ளிக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் மாநில சிறப்புவிருதுதொடர்ந்து 2 ஆண்டுகளாக வழங்கி கௌரவிக்கப்பட்டுவருகிறது.
சிறந்த ஐ.டி.ஐ-க்கான விருது
மேலும் கடந்த ஆண்டின் சிறந்த ஐ.டி.ஐ-க்கான விருது ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ-க்கு கிடைத்துள்ளது என்பது ஐ.டி.ஐ-யின் சாதனைக்கு ஒரு சான்றாகும்.