-
ஜெயந்திநாதர் தங்கும் விடுதி வசதி
தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கென உணவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். முற்றிலும் இலவசமான தங்கும் விடுதி வசதி ஆகும். மேலும் உணவுக் கட்டணம் பங்கீட்டு முறையில் பெறப்பட்டு உணவுக் கட்டணத்தில் 30%; சலுகையும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
-
அரசு கல்வி உதவித்தொகை
அனைத்து தொழிற்பிரிவு ஏழை மாணவர்களுக்கும் அரசு கல்வி உதவித்தொகை சீருடை மற்றும் பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
-
உறுதியான வேலைவாய்ப்பு
ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ-யில் தொழிற்பயிற்சிகளை நல்ல முறையில் நிறைவு செய்யும் மாணவர்களுக்கு பல தனியார் நிறுவனங்கள் மூலம் வளாகநேர்முகத்தேர்வு (Campus Interview) நடத்தப்பட்டு ஆண்டுதோறும் எல்லா தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் உறுதியாக வேலைவாய்ப்பு கிடைத்து வருவது ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ-யின் சிறப்பு.







Latest News
ஜெயந்திநாதர் ஐ.டி.ஐ & தொழிற்பள்ளியின் சிறப்பு
சிறந்த ஐ.டி.ஐ-க்கான விருது
அரசு கல்வி உதவித்தொகை
மாநில சிறப்பு விருது